Inbatthai pakirnthu kollungal, athu erendumadangai perugum
இன்பத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் , அது இருமடங்காய் பெருகும்
Meaning: Share happiness and it will double
Wednesday, December 30, 2009
Praise
Nee pugalai verutthal, pugal unnai thedi varum.
நீ புகழை வெறுத்தால், புகழ் உன்னைத் தேடி வரும்.
Meaning: Praise, eulogy, adulation, applause, commendation, fame, glory, will come to those who don't seek it.

Friends
Nanbargalukelam nalla nanban oru nalla puttakam
நண்பர்களுக்கெலாம் நல்ல நண்பன் ஒரு நல்ல புத்தகம்.
Meaning: A good friend is liken to a great good book.

Time
Indraiya oru mani neram, nalaiya erendu mani nerathirku samam
இன்றைய ஒரு மணி நேரம் , நாளைய இரண்டு மணி நேரத்திற்கு சமம்.
Meaning: Present one hour's time is worth two tomorrow. similar to English proverb : "A bird in hand is worth two in a bush"

Sunday, December 27, 2009
Fatherhood
Nooru aasanuku oppanavar oru porupu mika tanthai
நூறு ஆசானுக்கு ஒப்பானவர் ஒரு பொறுப்பு மிக்க தந்தை.
Meaning: A responsible and dutiful father is equal to hundred teachers

Happiness
Inbathin irakasiyam nee virumbuvathala, unnai pirar virumbuvathil than.
இன்பத்தின் இரகசியம் நீ விரும்புவதல்ல, உன்னை பிறர் விரும்புவதில் தான்
Meaning: The secret to happiness, is not about your love/desire/care but in that others love/desire and care for u.

Hatred
Naam ethai verukkiramo atthudan namaku nerungkiya sambantham undu.
நாம் எதை வெறுக்கிறோமோ அத்துடன் நமக்கு நெருங்கிய சம்பந்தம் உண்டு .
Meaning: We might have more in common or close association with those things/people whom we hate.

Forgiveness
Thavaru seivathu manithathanmai, mannipathu theivikamanathu.
தவறு செய்வது மனிதத்தன்மை , மன்னிப்பது தெய்வீகமானது.
Meaning: To err is human, to forgive is divine.

Tuesday, December 22, 2009
Noble Intention
Ovvoru uyerntha kariyamum muthalil mudiyathathu than.
ஒவ்வொரு உயர்ந்த காரியமும் முதலில் முடியாதது தான்
Meaning: Every noble intentions face difficulty in the beginning.

Monday, December 21, 2009
Duties & Responsibilities
Kadamai thavaramayai kathiravan nidam katrukol.
கடமை தவறாமையை கதிரவநிடம் கற்றுக்கொள் .
Literal Meaning: Learn to carry out duties and responsibilities like the Sun, without reducing the degree of heat or light.

Opinion
Matravar karuthukalai tavaraga purinthu kollathirkal.
மற்றவர் கருதுக்களை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
Meaning: Do not (always) mistake others opinion.
Or.
Do not misjudge opinion of others.

Compassion
Karunai ulla idame kadavulin santhamulla idam.
கருணையுள்ள இடமே கடவுளின் சாந்தமுள்ள இடம்.
Meaning: To have compassion is to have (in heart) God.
Or,
God lives in those who have compassion to other living things.

Thursday, December 17, 2009
Thanking God
Thungumun sila nimidangal Iraivanai thozhu.
தூங்கும் முன் சில நிமிடங்கள் இறைவனைத் தொழு.
Literal Meaning: Give prayers or thanksgiving to God, few minutes before sleeping.
Or
At the end of day, before sleeping praise and give thanks to God.

Wednesday, December 16, 2009
Forgiveness
Yethaiyum mannikum nithimandram thaiyin idayam thaan.
எதையும் மன்னிக்கும் நீதிமன்றம் தாயின் இதயம் தான் .
Literal Meaning: The only 'court of justice' to forgive all the sins and transgression is a mother's heart.
or
Only mother will forgive all the sins of her sons/daughters.

Dealing with problems
Yentha pirachanaikalaiyum menmaiyaga anukungal.
எந்த பிரச்சனைகளையும் மென்மையாக அணுகுங்கள் .
Literal Meaning: Deal any problems with soft handedness, it will do wonders.

Quality of LIfe
sikanamum semipum vahlkayin tarathai uyirthum
சிக்கனமும் , சேமிப்பும் வாழ்க்கையின் தரத்தை உயிர்த்தும்.
Literal Meaning: Thrift and Saving will enhance and increase quality of life.

Speech
Anbu niraintha Insol, irumbu kathavaiyum tirakum
அன்பு நிறைந்த இன்சொல் இரும்பு கதவையும் திறக்கும்.
Literal Meaning: Sweet speech or talk will open doors (even) an iron door.

Moderation
Neethanathai kadai pidi, athuve vetriyin mutalpadi.
நிதானத்தை கடைபிடி, அதுவே வெற்றியின் முதல்படி
Literal Meaning : Adhere to moderation in all dealing, this will be your first step to success.

Subscribe to:
Posts (Atom)