Inbatthai pakirnthu kollungal, athu erendumadangai perugum
இன்பத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் , அது இருமடங்காய் பெருகும்
Meaning: Share happiness and it will double
Wednesday, December 30, 2009
Praise
Nee pugalai verutthal, pugal unnai thedi varum.
நீ புகழை வெறுத்தால், புகழ் உன்னைத் தேடி வரும்.
Meaning: Praise, eulogy, adulation, applause, commendation, fame, glory, will come to those who don't seek it.

Friends
Nanbargalukelam nalla nanban oru nalla puttakam
நண்பர்களுக்கெலாம் நல்ல நண்பன் ஒரு நல்ல புத்தகம்.
Meaning: A good friend is liken to a great good book.

Time
Indraiya oru mani neram, nalaiya erendu mani nerathirku samam
இன்றைய ஒரு மணி நேரம் , நாளைய இரண்டு மணி நேரத்திற்கு சமம்.
Meaning: Present one hour's time is worth two tomorrow. similar to English proverb : "A bird in hand is worth two in a bush"

Sunday, December 27, 2009
Fatherhood
Nooru aasanuku oppanavar oru porupu mika tanthai
நூறு ஆசானுக்கு ஒப்பானவர் ஒரு பொறுப்பு மிக்க தந்தை.
Meaning: A responsible and dutiful father is equal to hundred teachers

Happiness
Inbathin irakasiyam nee virumbuvathala, unnai pirar virumbuvathil than.
இன்பத்தின் இரகசியம் நீ விரும்புவதல்ல, உன்னை பிறர் விரும்புவதில் தான்
Meaning: The secret to happiness, is not about your love/desire/care but in that others love/desire and care for u.

Hatred
Naam ethai verukkiramo atthudan namaku nerungkiya sambantham undu.
நாம் எதை வெறுக்கிறோமோ அத்துடன் நமக்கு நெருங்கிய சம்பந்தம் உண்டு .
Meaning: We might have more in common or close association with those things/people whom we hate.

Subscribe to:
Posts (Atom)